Wednesday, 16 January 2019

முள்ளூர்

முள்ளூர் சொல்லூர்
தொல்லூர் நல்லூர்.
பல்லூர் வல்லூர்
கொள்ளூர் வரதராஜன்
இல்லூர் வாழ்கவே!

கவிராஜர் ஜெனமல்லூர்
புவிவாசம் முள்ளூர்
வரதராஜப் பெருமாளின்
அருள் தாசர் பேச்சியப்பர்
பொருள் பேசும் அடையாளம்
முள்ளூர் வாழ்கவே!!

கல்வி வாசம் அறியாத
கற்காலம் அந்நாளே
சொல் வாக்கு செந்நாக்கு
முள்தாக்கு அனுப்பரிங்கு
செல்வாக்கு பெற்றிருந்தார்
முள்ளூர் வாழ்கவே!

ஊருக்கு அழகர் சாமி
சாமிக்கு  அழகு ஊரு
பேருக்கு அழகு சாமி
அழகுக்கு அழகு யாரூ
யாருக்கும் அழகு நேரு
அதுதான் முள்ளுர் வாழ்க வே!

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment