நாகரிகம் நமதினம்
சொல்லும் ஒன்றுதான்.
செயலும் ஒன்றுதான்.
அல்லியர் நாங்கள்தான்-எங்கள்
ஆன்மா ஒன்னுதான்.
செயலும் ஒன்றுதான்.
அல்லியர் நாங்கள்தான்-எங்கள்
ஆன்மா ஒன்னுதான்.
முந்திய நாகரிகம்தான்.
சிந்திய நதியகம்தான்..
பிந்திய உலகுக்குத்தான்-எங்கள்
தந்தையர் தந்ததுதான்
சிந்திய நதியகம்தான்..
பிந்திய உலகுக்குத்தான்-எங்கள்
தந்தையர் தந்ததுதான்
அட்டிய தொட்டயன்தான்.
அனுப்பர் பொட்டியன்தான்.
கொட்டிய உறுமியும்தான்-எங்கள்
குலத்தின் பெருமையதுதான்.
அனுப்பர் பொட்டியன்தான்.
கொட்டிய உறுமியும்தான்-எங்கள்
குலத்தின் பெருமையதுதான்.
கள்ளம் இல்லாதார்தான்.
கபடம் கொள்ளாதார்தான்.
வெள்ளை உள்ளத்தார்தான்-எங்கள்
விலாசமும் கவுண்டன்தான்.
கபடம் கொள்ளாதார்தான்.
வெள்ளை உள்ளத்தார்தான்-எங்கள்
விலாசமும் கவுண்டன்தான்.
சத்திரியன் வம்சம்தான்
சக்கரனின் அம்சம்தான்.
நாகரினக் கோபம்தான்-எங்கள்
நாமமும் கம்பளம்தான்.
சக்கரனின் அம்சம்தான்.
நாகரினக் கோபம்தான்-எங்கள்
நாமமும் கம்பளம்தான்.
மாயனவன் மார்பில்தான்.
மச்சமவன் அல்லியில்தான்.
இராயனவன் பிறப்பெடுத்தான்--எங்கள்
இராஜனவன் சிறப்பெடுத்தான்.
மச்சமவன் அல்லியில்தான்.
இராயனவன் பிறப்பெடுத்தான்--எங்கள்
இராஜனவன் சிறப்பெடுத்தான்.
பிரம்மனவன் சோதரர்தான்
ஹரிகரன் வேதகர்தான்
பிறவியவன் திராவிடம்தான்-எங்கள்
மரபிலவன் தென்னவன்தான்.
ஹரிகரன் வேதகர்தான்
பிறவியவன் திராவிடம்தான்-எங்கள்
மரபிலவன் தென்னவன்தான்.
சத்தியத்தின் காவலர்தான்.
சக்தியவள் வாக்கினர்தான்.
தீவினைகள் தீர்ப்பவள்தான்-எங்கள்
தாயவள் ஒன்னம்மாள்தான்.
சக்தியவள் வாக்கினர்தான்.
தீவினைகள் தீர்ப்பவள்தான்-எங்கள்
தாயவள் ஒன்னம்மாள்தான்.
ஆவினமும் மேய்ப்பவர்தான்.
ஆகமமும் காப்பவர்தான்.
பூவினமும் போன்றவர்தான்-எங்கள்
பொறுமையின் வரைவரைதான்.
ஆகமமும் காப்பவர்தான்.
பூவினமும் போன்றவர்தான்-எங்கள்
பொறுமையின் வரைவரைதான்.
முள்ளாலும் கோட்டைதான்.
சொல்லாலும் சாட்டைதான்
நல்லாரின் பாட்டைதான்--எங்கள்
வல்லாரின் வாழ்க்கைதான்.
சொல்லாலும் சாட்டைதான்
நல்லாரின் பாட்டைதான்--எங்கள்
வல்லாரின் வாழ்க்கைதான்.
காவேரித்தாய் நடத்தினோம்.
காவிரியும்படைத்திட்டோம்.
காடுகளும் திருத்தினோம்-எங்கள்
பாடுகளும் நிமிர்த்தினோம்.
காவிரியும்படைத்திட்டோம்.
காடுகளும் திருத்தினோம்-எங்கள்
பாடுகளும் நிமிர்த்தினோம்.
வாழ்வியல் ஒழுக்கம்தான்.
வகுத்திட கிளைகள்தான்.
ஆள்வதின் வழக்கம்தான்-எங்கள்
அமைப்பின் விளக்கம்தான்.
வகுத்திட கிளைகள்தான்.
ஆள்வதின் வழக்கம்தான்-எங்கள்
அமைப்பின் விளக்கம்தான்.
மானம்தான் வாழ்வானது.
மல்லரின் ஆள்வானது.
வீரம்தான் தீர்வானது-எங்கள்
வித்தின்கல் ஊன்றானது.
மல்லரின் ஆள்வானது.
வீரம்தான் தீர்வானது-எங்கள்
வித்தின்கல் ஊன்றானது.
நடுகல்லும் நாள்சொல்லுமே!
தொடுதொல்லும் தொடர்கொள்ளுமே!
நெடுவெல்லும் நீள்காலமே-எங்கள்
இளம்முறைக்கு இதுபாலமே!
தொடுதொல்லும் தொடர்கொள்ளுமே!
நெடுவெல்லும் நீள்காலமே-எங்கள்
இளம்முறைக்கு இதுபாலமே!
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment