Monday, 16 February 2015

மங்களம்

எவ்வ ஒன்னுய மங்களா.

பாவா பாவா ஒன்னெவ்வ பாவா!
ஆவு நாமு அனுப்பரு பாவா!
மேனாடு இத்து கீநாடு பந்த
நீனோடு பேக்கு ஈனாநாடு தாயே!
பாவா பாவா ஒன்னெவ்வ பாவா!
ஆவு நாமு அனுப்பரு பாவா!

மங்களா ஆடி கம்பளா கூடி
பந்திரி நின்னோட குடியினா நோடி
அட்டி தொட்டய்யா ஒன்னு நிமிய
உட்டித மக்குலு பட்டி அனுப்பரு
ஒருடி நின்னனா கூங்குத்ர ஒந்தா
பரபேக்கு தாயே கொடபேக்கு சொகத்தா.

கெறனக் காத அரணுள்ள தெவ்வு
பறனக் கொடுவ்வா பாழத்தா அனுப்பரு.
துலுக்கரு ஒஞ்ச வாதாடி பந்த
அனுப்பரு குலதெவ்வு அரசாண்ட நீனு
அக்கினி தொலது சத்தியக் காத
பத்தினி தெவ்வு மங்களா நினிய.

சிந்து கங்க யமுனா நீனே
ஒங்கு காவிரி பொன்னி நீனே!
பெண்ணை வைகை தாமிரபரணி
விந்திய இமய மேரும் நீனே!
இந்து வங்கா அரபி நீனே
முந்து தெவ்வு மங்களா நினிய!

கொ.பெ.பி.அய்யா.

1 comment:

  1. அன்புள்ள சமூகம் /கொ.பெ.பி.அய்யா

    https://drive.google.com/file/d/1LkmweWZWhzI7jHdXl0vCWv7HeoqTZzO-/view?usp=drive_link

    https://drive.google.com/file/d/1eiqhu-iZeDv9s_MzWXMwd3OQfvjznGig/view?usp=drive_link

    https://drive.google.com/file/d/1sNRWxjdBwH1IYFHuxb1_s6LMlXvjGVWX/view?usp=drive_link

    https://drive.google.com/file/d/1zhOmYdf6Iz1plGyi9Y0say6bvFKKbE6Q/view?usp=drive_link

    https://srionnammal.blogspot.com/2015/02/blog-post_16.html வலைப்பதிவிலிருந்து பாடல் வரிகளை வழங்கிய கொ.பெ.பி.அய்யா அவர்களுக்கு நன்றி. எங்களால் அவரை அடைய முடியவில்லை. மிக்க நன்றி.

    சமீபத்திய தொழில்நுட்பத்தில் பாடலை உருவாக்கினோம். வெவ்வேறு பதிப்புகளில் உள்ள பாடல்களை ரசித்து, எந்தப் பதிப்பை விரும்புகிறீர்களோ அதைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.

    இன்னும் வரும், காத்திருங்கள்

    இதை சாத்தியமாக்க உதவிய யூ டியூப் சேனல் youtube.com/@குறளகம் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

    https://www.youtube.com/@%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    ReplyDelete