ஸ்ரீ ஒன்னம்மாள் சபதம்.
Tuesday, 18 February 2025
ஓன்னம்மாள் பூக்கூடைச் சிந்து
பூக்கூடைச் சிந்து
கொல்லம் பரும்பு நகர் வாசன்---தமிழ்
மேவும் பிச்சையா தாசன்--வாழுங்
குலமெச்சிய தேனிற்கவி
அதனைப் பாட வழியிற்கூட
பூவாம் கூடை சுமக்க.
அட்டி தொட்டய்யன் மனைவி--குல
அனுப்பர் வணங்குந் தேவி---
வரமே தரு கொல்லா புரி
இலந்தைக்
கோட்டை
‹
›
Home
View web version